ஞாயிறு, 4 மார்ச், 2018

1000. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் -1

விஜய பாஜி
எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர்


[ பழம்பெரும் எழுத்தாளர் எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர்  பாரதியார் காலத்தில் "சுதேசமித்திரனில்" துணை ஆசிரியராக இருந்தவர்.  தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட கால வரலாறு இவற்றைப் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதியவர். அவருடைய கட்டுரைகள் சிலவற்றை இந்த இழையில் பார்ப்போம். ]

‘சக்தி’ யில் 1941-இல் வந்த ஒரு கட்டுரை இதோ.
தொடர்புள்ள பதிவுகள்:
எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர்

2 கருத்துகள்:

அனந்த் (Ananthanarayanan) சொன்னது…

பிறைஆ யிரம்பார்க்கும் முன்னரே ஆயிரம்
முறைபார்த்த பசுபதிவு மூத்தபெரும் தமிழ்த்தாத்தா! :-))

அனந்த்

Pas Pasupathy சொன்னது…

நன்றி, அனந்த்! :-)

கருத்துரையிடுக