ஜூன் 10. கிரேஸி மோகனின் நினைவு தினம்.
[ நன்றி: கல்கி ]
[ If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's zoom facility to increase the image size also, can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
பின் குறிப்பு:
Crazy Mohan was 10 years my junior at College of Engineering, Guindy . Here's what he said about his choice of Mechanical Branch.
க்ரேசி:
நான்என்னபடிக்கணும்னு ஒரே டிஸ்கஷன்.. இஞ்சினீரிங் எலக்ட்ரிகல் வேணாண்டா ஷாக் அடிக்கும்... இது பாட்டி.. /
தாத்தா. சிவில் இஞ்சினீரிங் வேணாண்டா..அதை கண்டவாள்ளாம் படிக்கறா..நீ கிரிமினல் இஞ்சினீரிங் பட்ரா.
போங்க தாத்தா அப்படி ஆனாத்தான் உண்டு அதை படிக்கமுடியாது.
கடைசீல மெக்கானிக்கலா லைஃப் போகட்டுமேன்னு மெக்கானிகல் இஞ்சினீரிங் படிச்சேன்!
தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்
1 கருத்து:
arumai. see also: https://www.hindutamil.in/news/blogs/558731-crazy-mohan-4.html
கருத்துரையிடுக