வெள்ளி, 15 மார்ச், 2013

திருப்புகழ் -1

ஆதியோடும் அந்தம் ஆகிய நலங்கள்

’திருப்புகழ் அடிமை’ சு. நடராஜன் 

[நன்றி: kaumaram.com ]

மார்ச் 12, 2013 -இல் மறைந்த ’திருப்புகழடிமை’ சு.நடராஜன் அவர்களின் நினைவாஞ்சலியாக, அவர் “வடபழனி திருப்புகழ் சபை” யின் வெள்ளி விழா மலரில் எழுதிய கட்டுரையை இங்கிடுகிறேன். கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, திருவகுப்பு, வேல்,மயில்,சேவல் விருத்தங்கள் போன்ற அருணகிரிநாதரின் படைப்புகளுக்கு அவர் எழுதிய விளக்கவுரைகளை
http://kaumaram.com/contents_u.php?kdc=kdcconten  என்ற தளத்தில் படிக்கலாம்.

”வாதினை அடர்ந்த வேல்விழியர் ‘ என்ற திருப்புகழில்,
ஆதியொடும் அந்தமாகிய நலங்கள் ஆறுமுகமென்று தெரியேனே” என்கிறார் அருணகிரிநாதர்.  இச்சொற்றொடரின் பொருளை ஆராய்கிறார் நடராஜன்.தொடர்புள்ள பதிவுகள்:

திருப்புகழ்

முருகன்

2 கருத்துகள்:

Malathi Jayaraman சொன்னது…

அருமையிலும் அருமை. பகிர்தலுக்கு நன்றி.

Pas Pasupathy சொன்னது…

நன்றி. இரண்டாம் கட்டுரையையும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கருத்துரையிடுக