செவ்வாய், 26 மார்ச், 2013

திருப்புகழ் -3

நித்தத்வம் பெறப் பகர்ந்த உபதேசம்
திருப்புகழ் அடிமை சு. நடராஜன் 
அருணகிரியாரின் எல்லாப் படைப்புகளையும் பொதுவாகத்  ‘திருப்புகழ்’ என்னும் சிமிழுக்குள் அடைக்கும் பழக்கம் பரவலாக இருந்தாலும், ஆய்வாளர்கள் அவருடைய பாடல்களை ஒன்பது வகைகளில் , நவரத்தினங்களாகப் பிரிப்பர் : திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, வேல், மயில், சேவல் விருத்தங்கள், திருவகுப்பு, திருவெழுகூற்றிருக்கை என்று. இவற்றுள், தனக்கு மிகவும் பிடித்த ‘கந்தர் அந்தாதி’யைப் பற்றி ஆராய்கிறார் நடராஜன். இந்தக் கட்டுரை ‘திருப்புகழ் அன்பர்களின்’ ’திருப்புகழ்க் கருவூலம்’ என்ற (1988) மலரில் வெளிவந்தது.தொடர்புள்ள பதிவுகள்:

திருப்புகழ்

முருகன்

1 கருத்து:

panchapagesan சொன்னது…

திருப்புகழ் கருவூலத்தில் பல முறை படித்து மிகவும் அனுபவித்த கட்டுரை நடராஜன் சார் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

கருத்துரையிடுக