செவ்வாய், 29 டிசம்பர், 2015

சங்கீத சங்கதிகள் - 63

சங்கீத சீசன் : 56 -3 

முந்தைய பகுதிகள்:


சங்கீத சீசன் : 1956 - 1 ;    சங்கீத சீசன் : 1956 -2இது 56- சீஸன் பற்றிய விகடனின் மூன்றாவது கட்டுரை.  இது ஒரு ஓவியப் பொக்கிடம் என்றே சொல்வேன். ‘சில்பி’யின் அதியற்புத ஓவியங்களை இங்கே பார்க்கலாம்.

இங்கே உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி நிறைய எழுதலாம்!

ஓர் உதாரணம்:  “ஹிந்து” உப ஆசிரியர் ரகுநாதய்யர் என்ற ஒருவரை நீங்கள் ஒரு படத்தில் பார்ப்பீர்கள். இவர் தான் “ரசிகன்” என்ற பெயரில் அருமையான தமிழ்ச் சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்! (  “விசித்திரவாணி” என்ற பெயரில் நக்கல் நிறைந்த,  இசைத் தொடர்புள்ள ஒரு கதையை எழுதியுள்ளார்! )  ஆங்கிலத்தில் ‘விக்னேஸ்வரா’ என்ற புனைபெயரில் ‘ Sotto Voce' கட்டுரைகளையும் தான்! . பாகவதம், பத்துப்பாட்டு, ராமாயணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்!

பி.எஸ்.வைதேகி ; சென்னை வானொலியில் எஸ்.ராஜம் அவர்களுடன் கோடீஸ்வர அய்யர் பாடல்களை நிறையப் பாடிக் கேட்டிருக்கிறேன்!


இப்படி ஒவ்வொருவரையும் பற்றித் துணுக்குகள் எழுதிக் கொண்டே போகலாம்! ( இந்தக் காலத்தில் யாருக்காவது அக்கறை உண்டா ? )

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சீஸன் 53: 1 ; சீஸன் 53: 2  ; சீஸன் 53 : 3

சீசன் 54 : 1 ; சீஸன் 54: 2 ; சீஸன் 54 -3


சீஸன் 55-1 ; சீஸன் 55-2

சங்கீத சீசன் : 1956 - 1 ;    சங்கீத சீசன் : 1956 -2   ; 
சங்கீத சீசன் : 1956 -3  ; சங்கீத சீசன் : 1956 -4 
சங்கீத சங்கதிகள்

2 கருத்துகள்:

Innamburan S.Soundararajan சொன்னது…

தங்களுடைய பதிவுகளை அருமை என்று சொல்லமாட்டேன். அவை தெய்வமே இறங்கி வந்து 'அந்தக்காலத்து கலாச்சாரங்களை பசுபதி நேர்த்தியா தராரே. அதை படிச்சையாடா' என்று கேட்கிறமாதிரி இருக்கிறது.நானும் அந்தக்காலத்தில் நேர்லெ பார்த்ததெல்லாம் தென்படுகிறது. வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

Pas Pasupathy சொன்னது…

மிக்க நன்றி, இன்னம்பூரான்.

கருத்துரையிடுக