மகாமகம்
2)
2016-ஆம் ஆண்டில் மகாமகம் பிப்ரவரி 13, 14 நாட்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முந்தைய இரு மகாமகங்களைப் பற்றி விகடனில் வந்த சில தகவல்கள், கட்டுரைகள் இதோ!

1)
|
2)
பிறகு 56-இல் மீண்டும் ஒரு மகாமகம். ( 1956இல் மாசியிலேயே குருவும் சந்திரனும் சிம்ம ராசியில் சேர்ந்துவிட்டனர். எனவே, அந்த ஆண்டே - பதினொரு ஆண்டுகளே இடைவெளி ஆகியிருந்தபோதிலும் - மகாமகம் வந்துவிட்டது.)
3)
1956-இல் விகடனில் வந்த ஒரு கட்டுரை இதோ! ய.மகாலிங்க சாஸ்திரி எழுதியது.
இள மாமாங்கம்!
பூமி சூரியனைச் சுற்றி வர 365 நாட்கள் ஆவதைப் போல, குரு சூரியனைச் சுற்றி வர 4332 நாட்கள் ஆகும். இது சரியாக 12 வருடங்கள் இல்லை. 11.868 வருடங்கள்தான்!

அதனால்தான் மகாமகம் சில சமயங்களில் 11 ஆண்டுகளிலேயே வந்துவிடும் என்கிறார்கள் வானியல் தெரிந்தவர்கள். 1929, 1600, 1683, 1778, 1861, 1956 வருடங்களில் பதினோரு வருட மகாமகம்தான் கொண்டாடப்பட்டதாம். இந்த மகாமகங்களை 'இளமாமாங்கம்' என்கிறார்கள்.
** 29.2.04 ஆனந்த விகடன் இணைப்பிதழிலிருந்து...
3)
1956-இல் விகடனில் வந்த ஒரு கட்டுரை இதோ! ய.மகாலிங்க சாஸ்திரி எழுதியது.
[ நன்றி : விகடன் ]
[ If you have trouble reading some of the writings in an image , right click on each such image , choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read. ]
தொடர்புள்ள பதிவுகள்:
ய.மகாலிங்க சாஸ்திரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக