வியாழன், 8 செப்டம்பர், 2016

தேவன் -21 : உத்தமன் கோட்டை

உத்தமன் கோட்டை
‘தேவன்’

செப்டம்பர் 8. தேவனின் பிறந்த நாள்.

தேவன் திருவிடைமருதூரில் இருந்த வீடு இரு மராத்திய சகோதரர்களுக்குச் சொந்தம். அவர்கள் சொன்ன கதைகளை மனத்தில் வைத்துப் பின்னர் தேவன் எழுதிய சரித்திரக் கதைகளே ‘மல்லாரி ராவ்’ கதைகள்!  ( அதே வீட்டில் பின்னர் குடியிருந்த ‘கோபுலு’ சொன்ன தகவல் இது !)

இதோ ஒரு ‘மல்லாரி ராவ்’ கதை!  ( ”இந்திரன்”  தேவன் வைத்துக் கொண்ட பல பெயர்களில் ஒன்று! )
தொடர்புள்ள பதிவுகள்:
தேவன் படைப்புகள்

தேவன்: நடந்தது நடந்தபடியே

துப்பறியும் சாம்பு

தேவன்: மிஸ்டர் ராஜாமணி

தேவன்: மாலதி

தேவன்: கண்ணன் கட்டுரைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக