செவ்வாய், 2 மே, 2017

715. ந.சஞ்சீவி - 1

உணர்வின் எல்லை
ந. சஞ்சீவிமே 2. பேராசிரியர் ந.சஞ்சீவியின் பிறந்த தினம்.

‘தமிழ் முரசு’ இதழில் 1950-இல் அவர் எழுதிய ஒரு கட்டுரை இதோ!

[ நன்றி: “உணர்வின் எல்லை” பாரி நிலையம் ]

தொடர்புள்ள பதிவு:

ந. சஞ்சீவி : விக்கிப்பீடியாக் கட்டுரை

3 கருத்துகள்:

Ganesan Srinivasan சொன்னது…

டாக்டர் ந சஞ்சீவி ஒரு வாழ்வியல் துறவி. என்னதோர் அரியகருத்தை எளிய தமிழில் அழகாய் விளக்கியிருக்கிறார். அவருடன் சென்னை சட்டக் கல்லூரியில் மாலைவகுப்பில் படித்து அவரிருந்த பேட்டையிலேயே இருந்ததால் கூடவே பேருந்தில் ஒன்றாய்ப்பயணித்து அளவளாவிய அந்தக்காலத்தை என்ன சொல்வது?

Pas Pasupathy சொன்னது…

நினைவுகளைப் பகிர்ந்ததற்கும், தொடர்ந்து பதிவுகளைப் படிப்பதற்கும் நன்றி.

Ganesan Srinivasan சொன்னது…

மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் பதிவு. அமரர் சஞ்சீவியார் ஓர் அற்புத மனிதர்.

கருத்துரையிடுக