புதன், 31 மே, 2017

735. சிறுவர் மலர் - 3

பாப்பா இலக்கணம்
சுத்தானந்த பாரதியார் ‘பாப்பா மலர்’ப்  பகுதியில் தமிழ் இலக்கணப் பாடங்களும் வரும்!

1939 -இல் ‘சக்தி’ இதழில் வந்த முதல் கட்டுரை இதோ!
( எழுதியவர் பெயர் இல்லாவிட்டாலும் இது ‘சக்தி’ ஆசிரியரான சுத்தானந்த பாரதியார் எழுத்து தான் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை !  )
தொடர்புள்ள பதிவு:
சிறுவர் மலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக