பெற்றமனம்
‘உமாசந்திரன்’
உமாசந்திரன் எழுதிய ”முள்ளும் மலரும்” நாவல் 1967 ஆம் ஆண்டு கல்கி இதழின் வெள்ளி விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்றது பலருக்கும் நினைவிருக்கலாம். பின்னர் இது திரைப்படமாகவும் வந்தது.
உமாசந்திரனின் இயற்பெயர் பூர்ணம் ராமச்சந்திரன். தாயின் பெயரை இணைத்து ‘உமாசந்திரன்’ ஆனவர். இந்திய வானொலியில் 34 ஆண்டுகள் பணி புரிந்தவர். பூர்ணம் விஸ்வநாதன் இவருக்கு அண்ணா. ( ஆர்.நடராஜ் IPS இவருடைய புதல்வர்.)
காதம்பரி இதழில் 1948-இல் ‘உமாசந்திரன்’ எழுதிய ஒரு நாடகம் இதோ:
[ If you have trouble reading some of the writings in an image , right click on each such image , choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read. ]

தொடர்புள்ள பதிவுகள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக