செவ்வாய், 31 ஜூலை, 2012

'தேவன்’ - 5: கல்கி என்னும் காந்த சக்தி

’கல்கி’ என்னும் காந்த சக்தி 
தேவன்
பேராசிரியர் ' கல்கி’ ‘ஆனந்த விகட’னில் நிறைய எழுதி இருக்கிறார்; ‘கல்கி’யிலும் தான் ! ‘ தேவன்’ ஆனந்த விகடனில் நிறைய எழுதியதும் நமக்குத் தெரிந்ததே.

 ஆனால், ’கல்கி’யின் முதல் ‘மாணவ’ரான ‘தேவன்’ எப்போதாவது ‘கல்கி’ பத்திரிகையில் எழுதியிருக்கிறாரா?

எனக்குத் தெரிந்து, ஒரு முறையாவது எழுதியிருக்கிறார். ஆம், பேராசிரியர் ‘கல்கி’ மறைந்தவுடன், டிசம்பர் 1954 ‘ கல்கி’ இதழ் ஒன்றில், அப்போது விகடன் பொறுப்பாசிரியராக இருந்த  ‘தேவன்’ தன் ஆசானைப் பற்றி எழுதிய மிக அருமையான  கட்டுரை இதோ: ஆடம்பரம் அற்ற சொற்கள், உள்ளத்திலிருந்து எழுந்த உணர்வுகள், சுவையான நிகழ்ச்சிகளைப் பற்றிய சொற்சித்திரங்கள்.

அதுதான் ‘தேவன்’.[ நன்றி: கல்கி ]தொடர்புள்ள சில பதிவுகள்:

'கல்கி’ கட்டுரைகள்
தேவன் படைப்புகள்
கல்கியைப் பற்றி . . .

4 கருத்துகள்:

Anand சொன்னது…

https://m.facebook.com/story.php?story_fbid=183981052183245&id=168340040414013 என்னை ஈர்த்த தேவனுடைய படைப்பு மிஸ்டர் வேதாந்தம்.

VarahaMihira Gopu சொன்னது…

அற்புத அஞ்சலி. உள் மனதின் வெளிப்பாடு. ஒரு மாணவனின் நன்றி.

Pas S. Pasupathy சொன்னது…

@VarahaMihira Gopu நன்றி.

Krishnamurthi Balaji சொன்னது…

அற்புதமான பதிவு! பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

கருத்துரையிடுக