செவ்வாய், 24 ஏப்ரல், 2018

1041. நாடோடி - 4

வாயாடி வராகசாமி 
நாடோடி 
நாடோடி ( எம்.வெங்கடராமன் )  யின் ‘இதுவும் ஒரு பிரகிருதி’ தொடர் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். விகடனில் 39/40 -இல் வந்தது. பிற்காலத்தில்  ‘சாவி’  எழுதிய ‘கேரக்டர்’ தொடருக்கெல்லாம் இதுவே முன்னோடி.

இதோ ‘சக்தி’ யில் 44-இல் வந்த  ஒரு நூல் மதிப்புரை; பின்னர் தொடரில் வந்த ஒரு கட்டுரை!( எனக்குள்ள ஒரே குறை:  இந்தத் தொடரில் வந்த ஓவியங்கள் எனக்குக் கிட்டவில்லை என்பதே! நான் மேலே இட்ட கோபுலு வரைந்த படம் வேறொருவரின் கட்டுரையில் வந்தது! )
தொடர்புள்ள பதிவுகள்:

நாடோடி படைப்புகள்

3 கருத்துகள்:

NANA"S REMNISCENCES சொன்னது…

excellent caricature writing,

Babu சொன்னது…

//நாடோடியின் ‘இதுவும் ஒரு பிரகிருதி’ தொடர் அந்தக் காஅற்போது லத்தில் மிகப் பிரபலம்//
தற்போது புத்தக வடிவில் கிடைக்கிறதா? உயிரோட்டமான வர்ணனைகள் .
பகிர்ந்தமைக்கு நன்றி - பாபு

Pas S. Pasupathy சொன்னது…

நூல்கள் அச்சில் இல்லை.

கருத்துரையிடுக