வியாழன், 9 ஜூன், 2016

சங்கீத சங்கதிகள் - 78

"அரியக்குடி - மகராஜபுரம்"  சந்தித்தால் ?


1956 -இல் ஆனந்த விகடனில் வந்த "இவர்கள் சந்தித்தால்"  கட்டுரைத் தொடரில் வந்த ஒரு " சரடு" !

 கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் "கைமணம்" நிறைய உண்டு  இக்கட்டுரைகளில் !

கட்டுரைக் கதாநாயகர்களிடம் சில 'ஜோக்குகளை'ச் சொல்லி அவர்களின் அனுமதியும் பெறுவதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்![ நன்றி : விகடன் ] 

 தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

ஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக