செவ்வாய், 1 மார்ச், 2016

எம்.கே.தியாகராஜ பாகவதர் -1

ஏழிசை மன்னர் எம்.கே.டி 

மார்ச் 1. எம்.கே.தியாகராஜ பாகவதரின் பிறந்த நாள்.


சென்னையில் எங்கள் தெருவில் வசித்த சினிமா தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு அவர்கள் வீட்டிற்கு , எம்.கே.டி  50-களில் ரிக்‌ஷாவில் வருவதைப் பார்த்திருக்கிறேன். வானொலியில் முழுநேரக் கச்சேரியையே கேட்டிருக்கிறேன்!

அன்றும், இன்றும் அவர் ரசிகன் நான்!


'மன்மத லீலை'யென்றும் 'மானிட சன்ம'மென்றும் 
கன்னற் குரலிலே கம்பீரம் சேர்த்திசைத்து 
வெள்ளித் திரையிலே மின்னிய தாரகையே! 
தெள்ளு தமிழால், 'சிவகவி'ப் பண்களால் 
இந்நாள் இளைஞரையும் ஈர்த்திடும் காந்தமணித்
தென்னவனே! தேனிசை மன்னவனே! எம்.கே.தி
யாகரா ஜப்பெயரில் யாமறிந்த ஆணழகர் 
பாகவதர் பாட்டுச்ச பாஷ்! 


அவர் நினைவில் ,  சினிமா வரலாற்று  ஆசிரியர் அறந்தை நாராயணன் தினமணி கதிரில் 1984 -இல் எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன். ’நட்சத்திரத் தேடல்கள்” என்று வந்த தொடரில் ஒரு கட்டுரை இது.


[ நன்றி : தினமணி கதிர் ]

தொடர்புள்ள பதிவுகள்:
நட்சத்திரங்கள்
எம்.கே.தியாகராஜ பாகவதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக