சனி, 5 மார்ச், 2016

தென்னாட்டுச் செல்வங்கள் - 17

ஊர்த்துவ தாண்டவர்

 மார்ச் 6, 2016. மகா சிவராத்திரி  .

இதையொட்டி ஒரு 'சில்பி +தேவன்' கட்டுரை இதோ! 

சிவன் ஆடிய ஏழு வகை தாண்டவங்கள் காளிகா தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், சம்ஹார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம்  என்பவையே.  

காலை உயர்த்தி ஆடிய நடனம் “ஊர்த்துவ தாண்டவம்” என்று அழைக்கப்படும்.  காளியுடன் போட்டியிட்ட சிவன் ஆடிய தாண்டவம் இது என்றும், காலை உயர்த்த விரும்பாத காளி போட்டியில் தோற்றாள் என்றும் புராணக் கதை சொல்லும். 

இந்தச் சிற்பத்தில், தாளம் போடும் காரைக்கால் அம்மையார், மத்தளம் வாசிக்கும் நந்தி, முருகனுடன்  பார்வதி, ரிஷிகள், கின்னரர்கள் என்று பலரும் நுணுக்க வேலைப்பாடுகளுடன் இருப்பது இதற்கு அழகைக் கூட்டுகிறது.

கருட பராக்கிரமத்தையும் உள்ளே பார்க்கலாம்![ நன்றி: விகடன் ] 

தொடர்புள்ள  பதிவுகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக