சனி, 5 ஆகஸ்ட், 2017

797. சங்கீத சங்கதிகள் - 130

மணி, மாணிக்கம்
‘நீலம்’

ஆகஸ்ட் 5. கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையவர்களின் பிறந்த தினம்.
[ போட்டோக்கள்: மாலி ; நன்றி: விகடன் ] 
அவர் மதுரை மணி ஐயருக்கு வாசித்த ஒரு கச்சேரி பற்றிய விமரிசனமும் ( சுதேசமித்திரன், 1943)  ஒரு இசைத்தட்டு விளம்பரமும் (1936) இதோ!
தொடர்புள்ள பதிவுகள்:

கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை : விக்கிப்பீடியா

சங்கீத சங்கதிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக