புதன், 19 டிசம்பர், 2012

சங்கீத சங்கதிகள் - 2

”மாலி”யின் கைவண்ணம்



 உயிரும், உணர்ச்சியும் கொண்ட சித்திரங்களால் கர்நாடக சங்கீத வித்வான்களை    நம் கண்முன் நிறுத்தியவர் ‘விகடன்’  ஓவியர்  மாலி.
இவருக்கு முன் தமிழிதழ்களில் இத்தகைய சித்திரங்கள் வரவில்லை என்றே தோன்றுகிறது.

“ மாலி என்றழைக்கப்படும் மகாலிங்கம் விகடனில் ஒரு சகாப்தம். ஆனந்த விகடன் என்பது என்ன மாதிரியான பத்திரிகை, அதன் காரக்டர் என்ன என்பதில் தொடங்கி இன்று நம் கையில் தவழும் விகடனுக்கான அஸ்திவாரம் அமைத்தவர் மாலிதான்” என்கிறார் ‘கோபுலு’

1930 -களில் மாலி  “ஆனந்த விகடனில்” வரைந்த சில படங்கள் இதோ:

ஏழு ஸ்வரங்களுக்கு ஏற்றம் கொடுத்த ஏழு வித்வான்கள் !







[நன்றி: விகடன் ]


தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்



4 கருத்துகள்:

sapthagireesan சொன்னது…

Dear Sir, These caricatures of Mali reminds me of his depiction of D K Pattammal(whom Ariyakkudi said was aptly named as 'Paattammaal' as music was inborn in her) and Mangudi Chidambara Bhagavathar (Whose rendition of sahityam was reviewed by Kalki for splitting the words as--
IthanaiNaa lennaiMaran Dengirundhee ro ayya!)
Thanks for saving and sharing these rare pages-Rgds
ANS

Pas S. Pasupathy சொன்னது…

>>Thanks for saving and sharing these >>rare pages-Rgds
>>ANS

தங்களைப் போன்ற ரசிகர்களின் நினைவுப் பகிர்வுகளும்,ஊக்கமுமே இதற்குக் காரணம். நன்றி.

Unknown சொன்னது…

அருமையிலும் அருமை !

Sripathi சொன்னது…

அருமை..