ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சங்கீத சங்கதிகள் - 3

சங்கீத சீசன் 1953 : ஆடல் பாடல் -2


முந்தைய பகுதி:

சீசன் 1953 - 1

(தொடர்ச்சி)

அதே 53- சங்கீத சீசனில் ‘விகடனில்’ வந்த இன்னொரு ‘ஆடல் பாடல்’ கட்டுரை இதோ:






அந்த வருடம் பாடிய மணக்கால் ரங்கராஜன் அவர்களைப் பற்றி நிறைய எழுதலாம்.

ஒரே ஒரு சின்ன தகவல் மட்டும்--இப்போதைக்கு! அவர் “எங்கள் தெரு மாப்பிள்ளை’! ஆம், நான் சென்னையில் தியாகராய நகரில் இருந்த அதே தெருவின் கோடியில், பிரபல எழுத்தாளர் ‘துமிலன்’ குடியிருந்தார். அவருடைய மகள் பத்மாவிற்குச் சங்கீதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ரங்கராஜன் , பிறகு அவரையே மணம் செய்துகொண்டார் என்பது வரலாறு! (அண்மையில் அவருடைய ரசிகர் லண்டன் பத்மநாப ஐயர் ரங்கராஜனைப் பற்றி எடுத்த ஆவணப் படம் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.)







டி.எல்.வெங்கடராமய்யரைப் பற்றி இதில் படித்திருப்பீர்கள்.
அவருக்கு அறுபதாம் ஆண்டு நிறைவும் இந்த சீஸனில்  நடந்தது  என்று நினைக்கிறேன். அவரைப் பற்றி விகடனில் வந்த ஒரு கட்டுரையும் என்னிடம் உள்ளது.

பின்பு இடுவேன்.

(தொடரும் ) 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:


சீஸன் 53 : 3

சீசன் 54 : 1

சீஸன் 54: 2

சீஸன் 54 -3

மற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்




[நன்றி: விகடன்]


5 கருத்துகள்:

bandhu சொன்னது…

உங்கள் பதிவுகளுக்கு நன்றி சார். இங்கு பள்ளியில் படிக்கும் என் பெண்ணிற்கு ஜி என் பி பாட்டு என்றால் உயிர். கர்னாடக சங்கீதத்தின் ஜாம்பவான்கள் பற்றி நிறைய தெரிந்துகொள்ள நீங்கள் பகிர்ந்துள்ளவை மிகவும் உதவும்.

sapthagireesan சொன்னது…

The reproduction of these sixty year old photos and printed texts, is very good.Thanks for providing nostalgic pleasure. Rgds-ANS

Melasevel group சொன்னது…

Dear Pasupathy,

I really admire your efforts to preserve all these photos and articles in your possession all these Years and make available to the present days" youngsters to whom these are treasures. For elders like us, these are memorable thoughts that we recollect from our memories. We the elders are very much grateful to you for making these available now. Thanks a lot

Pas S. Pasupathy சொன்னது…

ரசித்த யாவருக்கும் நன்றி!

Unknown சொன்னது…

It is really a pleasing to watch ols atalwarts.nice attempt sir tk you