வெள்ளி, 11 மே, 2018

1059. பி.வி.ஆர் - 1

அந்தஸ்து
பி.வி.ஆர்.




இன்று ( 11-05-18) ‘Hindu’இல் வெளியான ஒரு அருமையான கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.

PVR — readers’ delight, editors’ favourite

இதோ என்னிடம் இருக்கும் ஒரு கதையை வெளியிட்டு  எழுத்தாளர் பி.வி.ஆர் - அவர்களுக்கு என் அஞ்சலியைச் செலுத்துகிறேன். இது ‘ சுதேசமித்திர’னில் 1953-இல் வந்தது. ( ‘Hindu’  கட்டுரை பி.வி.ஆர். எழுதிய இதழ்களுள் ’சுதேசமித்திர’னைக் குறிப்பிடவில்லை ? )




[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

1 கருத்து:

chamu1949 சொன்னது…

நான் 'ஹிந்து' நாளிதழில் பி. வி. ஆர். தமிழ் எழுத்தாளர் பற்றிய கட்டுரையைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதி வலைத்தள தொடர்பு இணைத்திருப்பதற்கு மிக்க நன்றி.

இதே போல் சில நாட்களுக்கு முன் ஆர். சூடாமணி பற்றியும் அவர் மறைந்த நாளில் அஞ்சலியாக ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அதற்கான இணைப்பையும் இங்கு தருகிறேன். படிக்கத் தவறி இருந்தால் படித்துப் பார்த்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். மற்றும் அந்நாளைய எழுத்தாளர்களான ராஜம் கிருஷ்ணன், அசோகமித்திரன் பற்றியும் ஹிந்து நாளிதழில் பதிவு செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் படித்து பாருங்கள்.

வெகு தொலைவில் இருந்தும் அன்றைய தமிழ் எழுத்தாளர்களை இன்றும் நினைவு கூறும் உங்கள் பாராட்டுச் சொற்கள் என் போன்றவர்களுக்கு மிக்க மதிப்பு வாய்ந்தவை.

நன்றியுடன்

ஜி. சுவாமிநாதன்
கட்டுரை ஆசிரியர்
http://www.thehindu.com/books/books-authors/writer-par-excellence/article19593518.ece

கருத்துரையிடுக