வியாழன், 17 மே, 2018

1065. வி.ஆர்.எம்.செட்டியார் - 1

பாரதிதாசன் கவிதை 
வி.ஆர்.எம்.செட்டியார் 


 திறனாய்வாளராய்த் திகழ்ந்த வி.ஆர்.எம்.செட்டியாரின் புகழ் பெற்ற நூல்கள்: கீதாஞ்சலியின் மொழிபெயர்ப்பு, கவிஞன் குரல் முதலியன.
இந்த இழையில் அவருடைய அந்நாள் கட்டுரைகள் சிலவற்றைப் பார்க்கலாம்.

முதலில் ‘அஜந்தா’ இதழில் 1953-இல் வந்த ஒரு கட்டுரை.


தொடர்புள்ள  பதிப்புகள்:
வி.ஆர்.எம்.செட்டியார்

2 கருத்துகள்:

Venkata Ramani. சொன்னது…

வி.ஆர்.எம்.செட்டியார் ஸ்டார் பிரசுரம் என்ற ஒரு பதிப்பகம் நடத்தி வந்தார். அதன்வாயிலாக- 40 களின் இறுதியில் என்று நினைக்கிறேன்.-என் சிற்றப்பா டி.வி.சுவாமிநாதன் மொழிபெயர்த்த கால்ஸ்வொர்த்தியின் நாவலொன்று வெளிவந்தது. மொழிபெயர்ப்பின் தலைப்பு "நியாயமா?",மூலத்தின் பெயர் நினைவில்லை. "நியாயமா?" பிரதி எதுவும் கருவூலத்திலிருந்து கிடைக்குமெனில் மகிழ்வேன்.,

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி. ரோஜா முத்தையா நூலகத்தில் இருக்கலாம்.

கருத்துரையிடுக