ஞாயிறு, 2 அக்டோபர், 2016

காந்தி - 4

வெள்ளிவிழா வைபவம் 


அக்டோபர் 2. காந்தி ஜயந்தி .

நினைவுகள் மலர்கின்றன!

1946 பிப்ரவரி. காந்தியின் கடைசி ( 20 -ஆவது?) தமிழ்நாட்டுப் பயணம். தி.நகரில் வெங்கடநாராயணா ரோடில் இருந்த கணேஷ் & கோ வீட்டில் தங்கினது, ஹிந்தி பிரசார் சபையின் வெள்ளிவிழா , மாலைப் பிரார்த்தனைக் கூட்டங்கள், தாயுடன் கூட்டத்திற்குச் சென்றது, அவரைப் பார்த்தது ...யாவும் நிழலாய் மலர்கின்றன. (எனக்கு ஐந்து வயது அப்போது)

பிறகு அவர் மதுரை மீனாக்ஷி கோவிலுக்கு, பழனிக்குச் சென்றது ...”கோபு” விகடனிலும், “சாவி” கல்கியிலும் எழுதிய கட்டுரைகள்.... பின்னர் இடுவேன்.

இதோ முதலில் ஒரு கட்டுரை. படங்கள் : “ராவுஜி” ( நாரதர் சீனிவாச ராவ்.)


[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக