ஞாயிறு, 16 அக்டோபர், 2016

எம்.கே.தியாகராஜ பாகவதர் -2

ஹரிதாஸ்

16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள்


மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங்கள் ஓடியது.

1943-இலேயே எம்.கே.டி. படத்தை அட்டையில் வெளியிட்டது ‘சுதேசமித்திரன்’.


44-இல் சுதேசமித்திரனில் வந்த இரு  ‘ஹரிதாஸ்’  சினிமா விளம்பரங்கள்கல்கி தீபாவளி மலரிலிருந்து :
1944 'சக்தி’ இதழில் வந்த ஒரு விளம்பரம்.கடைசியாக, படத்தின் விமரிசனம் ..... ‘துக்ளக்’ கின் முதல் இதழில் ( 15.1.1970) வந்த விமரிசனம்! 
தொடர்புள்ள பதிவுகள்:

எம்.கே.தியாகராஜ பாகவதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக