வியாழன், 6 அக்டோபர், 2016

சங்கீத சங்கதிகள் - 94

இராமானுச நூற்றந்தாதி - 1

அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.


இது  ஸ்ரீ ராமானுஜரின் 1000 -ஆவது ஜயந்தி   கொண்டாடப்படும் ஆண்டு. இன்று அதைக் கொண்டாட அரியக்குடியார் அன்றே கொடுத்துள்ள ஒரு சங்கீத சங்கதி!

சுதேசமித்திரன் இதழில்  1948 -50 காலத்தில் அரியக்குடி ராமானுஜய்யங்கார்  எழுதிய இரு கட்டுரைகள் .

[ நன்றி: சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக