[ 'கவிதை இயற்றிக் கலக்கு' என்பது யாப்பிலக்கணத்தைப்
பற்றி இணையத்தில் பல ஆண்டுகளாக நான் எழுதிய ஒரு கட்டுரைத் தொடர் ; இப்போது நூலாகவும் வந்துள்ளது ]
நூல் விவரத்தை
கவிதை இயற்றிக் கலக்கு -5
என்ற சுட்டியில் படிக்கலாம்.
17.வஞ்சி விருத்தம் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் வஞ்சி விருத்தம் என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணங்களும், எடுத்துக் காட்டுகளும் உள்ளன.
18. கலிவிருத்தம் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் கலிவிருத்தம் என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.
19. தரவு கொச்சகக் கலிப்பா கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் தரவு கொச்சகக் கலிப்பா என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.
20. பரணித் தாழிசை கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் பரணித் தாழிசை என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன..
21. ஆசிரியத் தாழிசை கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் ஆசிரியத் தாழிசை என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.
22. கலித்தாழிசை கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் கலித் தாழிசை என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.
23. சந்தப் பாக்கள் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் சந்தப் பாக்களின் இலக்கணமும், பல காட்டுகளும் உள்ளன.
24. சந்த வஞ்சித் துறை, சந்த வஞ்சி விருத்தம் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் பதினாறு அடிப்படைச் சந்தங்களைப் பற்றிய மேலும் சில விளக்கங்களும் சந்த வஞ்சித் துறை, சந்த வஞ்சி விருத்தம் என்ற இரண்டு பாவினங்களின் பல காட்டுகளும் உள்ளன.
25. வெண்பா - 1 : குறள், சிந்தியல் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் வெண்பாவின் பொது இலக்கணமும், குறள், சிந்தியல் வெண்பாக்களின் இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.
26. வெண்பா - 2: அளவியல் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் அளவியல் வெண்பாவின் பொது இலக்கணமும், நேரிசை, இன்னிசை, முடுகு, இருகுறள், ஆசிடை வெண்பா வகைகளின் இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.
27. வெண்பா - 3; ப·றொடை, கலி, சவலை, மருட்பா, வெண்கலிப்பா
கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் ப·றொடை, கலி வெண்பாக்களின் பொது இலக்கணமும், மருட்பா, சவலை, வெண்கலிப்பா ஆகிய பாடல் வகைகளின் இலக்கணமும், காட்டுகளும், வெண்பாப் பயிற்சிகளும் உள்ளன.
28. சந்தக் கலிவிருத்தங்கள் -1 கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி சில சந்தக் கலிவிருத்தங்களை சீர் வாய்பாடு, சந்த மாத்திரைக் கணக்கு, சந்தக் குழிப்பு, எழுத்துக் கணக்கு என்று பல கோணங்களில் விரிவாய்ப் பார்க்கிறது. பத்து முதல் பதின்மூன்று எழுத்தடிகள் கொண்ட சில அளவியற் சந்தங்களின் காட்டுகளையும், பயிற்சிகளையும் விவரிக்கிறது இந்தப் பகுதி.
29. சந்தக் கலிவிருத்தங்கள் - 2 கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி மேலும் சில சந்தக் கலிவிருத்தங்களைச் சீர் வாய்பாடு, சந்த மாத்திரைக் கணக்கு, சந்தக் குழிப்பு, எழுத்துக் கணக்கு என்று பல கோணங்களில் விரிவாய்ப் பார்க்கிறது. மாத்திரைக் கணக்கு வரிசையின் அடிப்படையில், பதினாறு முதல் இருபத்திரண்டு மாத்திரையடிகள் கொண்ட சில சந்தங்களின் காட்டுகளை விவரித்து, பல பயிற்சிகளையும் தருகிறது.
30. கலித்துறை - 1 கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கலித்துறை என்ற பாவினத்தைச் சீர் வாய்பாடு, கட்டளை அடிகள், வெண்டளை என்று பல கோணங்களில் விரிவாய்ப் பார்க்கிறது. பல பயிற்சிகளையும் தருகிறது..
31. கலித்துறை - 2 கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கலித்துறை என்ற பாவினத்தைத் தொடர்ந்து ஆராய்கிறது. முக்கியமாக, கலிமண்டிலத் துறை, சந்தக் கலித்துறை இவற்றின் இலக்கணத்தைச் சில காட்டுகளின் மூலமாக அறிமுகப் படுத்தி, பல பயிற்சிகளையும் தருகிறது.
32. கலித்துறை - 3 கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கலித்துறை என்ற பாவினத்தைத் தொடர்ந்து ஆராய்கிறது. முக்கியமாக, வெளிவிருத்தத்தின் இலக்கணத்தைச் சில காட்டுகளின் மூலமாக அறிமுகப் படுத்தி, பல பயிற்சிகளையும் தருகிறது.
(தொடரும்)
தொடர்புள்ள பதிவுகள் :
கவிதை இயற்றிக் கலக்கு!