வியாழன், 31 மே, 2018

1079. மஞ்சேரி எஸ். ஈச்வரன் - 1

எனது முதல் ‘கேஸ்’
மஞ்சேரி  எஸ். ஈச்வரன் 

இவர் இன்று மறக்கப்பட்ட  இன்னொரு எழுத்தாளர் (1910-1966). .

  'சக்தி’யில் இவரைப் பற்றி வந்த ஒரு அறிமுகம்;
மஞ்சேரி ஈச்வரனும் , தி.ஜ.ரங்கநாதனும் இரட்டையர்கள் என்பர். ஈச்வரனின் ஆங்கிலப் படைப்புகளைத் தமிழில் தி.ஜ.ர வும், தி.ஜ.ர வின் தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் ஈச்வரனும் மொழியாக்கம் செய்வார்கள் என்று படித்திருக்கிறேன். இந்தக் கட்டுரையும் அப்படி ஒன்றாய் இருக்கலாம். ( அறிமுகமும் தி.ஜ.ர எழுதியிருக்கலாம்? )

 சக்தி இதழில் 1940-இல் வந்த ஒரு ‘வாழ்க்கை விநோதம்’ என்ற இந்தக் கட்டுரை ‘சக்தி’யில் வந்த அவருடைய முதல் படைப்பு.[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவு:


REMEMBERING MANJERI S. ISVARAN


மஞ்சேரி எஸ். ஈச்வரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக