புதன், 14 டிசம்பர், 2022

2360. ஓவிய உலா - 38

 கார்ட்டூன் காட்சிகள் -4: மூர்மார்க்கெட்டில்

'செல்லம்'



மூர்மார்க்கெட் என்றாலே சென்னையில் இன்று வாழும் பலருக்கு 'அது என்ன?' என்ற கேள்விக்குறி தான் எழும்! நான் அங்கே 40/50/60-களில் வாங்கின பழம் பொக்கிஷங்களான நூல்களுக்கும், பைண்ட் செய்யப்பட்ட தொடர்களுக்கும், Saturday Evening Post இதழ்களுக்கும் கணக்கே இல்லை! இப்போது அவற்றிலிருந்து செல்லரித்துப் போனவை,  பலர்" கடன்வாங்கித் திருப்பித் தராதவை" போக, மிஞ்சியவை மிகச் சிலவே! அவற்றிலிருந்து நான் இடும் பதிவுகள் பல இந்த வலைப்பூவில்!  

மூர்மார்க்கெட்டின் வரலாற்றை தொடர்புள்ள பதிவுகளில் உள்ள விக்கிக் கட்டுரையில் படிக்கலாம். 

இப்போது 'செல்லம்' 64-இல் வரைந்தது! 





[  Moore Market - 1905] 

[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா  

கார்ட்டூன் காட்சிகள் 

மூர் மார்க்கெட்: விக்கி

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: