வியாழன், 11 ஏப்ரல், 2013

முருகன் -1

தொட்டிலில் வளரும் முருகன் 
‘வாகீச கலாநிதி’ கி.வா.ஜகந்நாதன் 
இன்று ஏப்ரல் 11 ; வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்களின் பிறந்த நாள்.

அவர் நினைவில், அவர் வடபழனி திருப்புகழ் சபையின் வெள்ளி விழா மலரில் எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன். அவருடைய ஆசானின் ஆசான் எழுதிய ஒரு புராணத்தில் வரும் ஒரு வரலாறு!


புலவர் ராமமூர்த்தியின் அருமையான பின்னூட்டம்: ஓர் அறுசீர் 
விருத்தம். அவருக்கு என் நன்றி!  

எழுத்தாலும் பேச்சாலும் எங்கெங்கும் 
   இருப்போரின் மனங்க வர்ந்தே 
வழுத்தும் தம்காந்தமலை முருகனடி 
   மறவாத மனம்ப டைத்த 
தொழத்தகுந்த பண்புகளின் உறைவிடமாம் 
   தூயவர்நம் கி.வா..ஜ.வின்
எழுச்சிதரும் பிறந்தநாள் இன்றென்றே 
   எல்லாரும் போற்று வோமே !


      அன்புடன் புலவர். இராமமூர்த்தி.

தொடர்புள்ள பதிவுகள்:

கி.வா.ஜகந்நாதன்

முருகன்

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

வணக்கம். இன்று (ஏப்ரல் 11) வாகீச கலாநிதி கி.வா.ஜ.பிறந்தநாள்

எழுத்தாலும் பேச்சாலும் எங்கெங்கும்
இருப்போரின் மனங்க வர்ந்தே
வழுத்தும் தம்காந்தமலை முருகனடி
மறவாத மனம்ப டைத்த
தொழத்தகுந்த பண்புகளின் உறைவிடமாம்
தூயவர்நம் கி.வா..ஜ.வின்
எழுச்சிதரும் பிறந்தநாள் இன்றென்றே
எல்லாரும் போற்று வோமே
!
அன்புடன் புலவர். இராமமூர்த்தி.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, புலவரே! உங்கள் வருகைக்கும் அருமைக் கவிதைக்கும் மிகுந்த நன்றி.

கருத்துரையிடுக