மறுபடியும் குறிஞ்சி மலர்கிறது
நா.பார்த்தசாரதி
‘குறிஞ்சி மலர்’ என்ற அமெரிக்க இதழில் நா.பா. 1985-இல் எழுதிய ஓர் அரிய கட்டுரையை இங்கே இடுகிறேன். நா.பா வின் தீவிர விசிறிகள் கூட இதைப் படித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் ! ( இக்கட்டுரையின் விரிவு ஏற்கனவே கல்கியில் 1969-இல் வந்தது. அதில் வந்த கட்டுரையும் இரு படங்கள் கீழே )
அமரிக்காவில் ‘குறிஞ்சி மலர்’ என்ற மாத இதழ் 1985 ஏப்ரலில் தொடங்கிச் சில காலம் வெற்றிகரமாய் நடந்தது. அதன் முதல் இதழில் நா.பா. வும் , பேராசிரியர் ஹார்ஜ் ஹார்ட்டும் கடிதங்கள் எழுதி இதழுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். நா.பா. வின் குறிஞ்சி மலர் நாவலை அவர் அனுமதியுடன் மாதா மாதம் மீண்டும் வெளியிடத் தொடங்கியது அந்த இதழ். அந்த முதல் இதழுக்காக ஒரு விசேஷக் கட்டுரையையும் கொடுத்திருந்தார் நா.பா. இதோ அந்தக் கடிதங்களும், கட்டுரையும் !
[ If you have trouble reading some of the writings in an image , right click on each such image , choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read. ]
தொடர்புள்ள பதிவுகள்:
நா.பார்த்தசாரதி
தொடர்புள்ள பதிவுகள்:
நா.பார்த்தசாரதி
2 கருத்துகள்:
Credit should go to Ramaa Bharatwaj for her efforts to start this Tamil monthly in the United states. Unfortunately Tamilians (even well-to-do tamilians ) don't buy Tamil magazines.
இலவசமாகக் கொடுத்தாலும் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் தமிழ் நாட்டிலேயே இப்போது இல்லை. அமெரிக்காவைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது! டிஜிட்டல் வடிவிலாவது படிக்கிறார்களே என்று மகிழவேண்டி இருக்கிறது. மலையாளிகளையும் வங்காளிகளையும் பார்த்தால் பொறாமைப்படுவதைத் தவிர நாம் வெறென்ன செய்ய முடியும்!
இராய செல்லப்பா (நியூ ஜெர்சியில் இருந்து)
கருத்துரையிடுக