தெய்வ மனிதர்
இந்த வருடம் (2022) சென்னை மயிலையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல உறைவிட உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு வருடம்.
" ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரால், 1905 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாணவர் இல்லம் தாய், தந்தையை இழந்த ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி, உணவு, உடை, உறைவிடம், அளித்து சேவை செய்து வருகிறது.
தமிழகத்தின் மிகப் பழமை வாய்ந்த கல்வி பணியாற்றும் நிறுவனங்களில் ஒன்றான ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் தனது உறைவிட உயர்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
ராமகிருஷ்ண மிஷனின் முன்னோடி கல்வி நிறுவனமாக மாணவர் இல்லம் விலங்குகிறது.
மாணவர் இல்லத்தில் ராம கிருஷ்ண மிஷன் பாலிடெக்னி கல்லூரி ராமகிருஷ்ண நூற்றாண்டு தொடக்கப்பள்ளி ஆகியவையும் இயங்கி வருகின்றன."
[ நன்றி : searcharoundweb.com ]
[ நன்றி: தினமணி] |
'கல்கி'யில் 1950-இல் வந்த ராமகிருஷ்ணரின் அட்டைப் படமும், அட்டைப்பட விளக்கமும்.
தொடர்புள்ள பதிவுகள்:
ராமகிருஷ்ண பரமஹம்ஸர்
If you are already a Follower of my blog , thanks for reading!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக