திங்கள், 15 அக்டோபர், 2012

’தேவன்’: நடந்தது நடந்தபடியே - 2

முந்தைய பகுதி


திருப்பதிப் பயண அனுபவங்களைத் தொடர்கிறார் ‘தேவன்’ .
( தொடர்ச்சி)
[ நன்றி ; விகடன் ]


( 4-ஆம் அத்தியாயம் நிறைவு )

தொடர்புள்ள பதிவுகள்:  

நடந்தது நடந்தபடி : மற்ற கட்டுரைகள்

தேவன் படைப்புகள்

3 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

நீங்க விகடனில் வந்ததை தொகுப்பா வைத்திருக்கிறீர்கள் போல, அதே பக்கங்கள் போட்டு இருக்கீங்களே.

அல்லயன்ஸ் பதிப்பில் இந்த பயணக்கட்டுரை நூலாகவும் வந்திருக்கு, அதில் திருவொற்றியூர், வடபழனி,காஞ்சிபுரம் போனதெல்லாம் படித்த நினைவு.

அந்தக்காலத்தினை தெரியாதவங்களுக்கு தெரிய வைத்தது.

சு.பசுபதி சொன்னது…

@வவ்வால்

நன்றி. என்னிடமும் அல்லயன்ஸ் நூல் உள்ளது. என்னிடம் சில விகடன் கட்டுரைகள் தாம் மூல வடிவில் உள்ளன. பழந்தொடர்களை அவற்றில் வந்த ஓவியங்களுடன் நூல்களாகப் பதிப்பகங்கள் வெளியிட வேண்டும் என்பது என் கருத்து. அதை வலியுறுத்தும் வகையில், ‘தேவன்’ படைப்புகளில் சில கதைகளை, கட்டுரைகளை அந்த ‘மூல’ வடிவில் சித்திரங்களுடன் போட முயல்கிறேன். சித்திரங்கள் தனிப் பரிமாணத்தை --அந்தக் காலச் சுவடாக, நினைவுச் சின்னமாக -- அக் கட்டுரைக்கு அளிக்கின்றன என்பது என் எண்ணம். ’ராஜு’வை, அவர் சித்திரங்களை என்னால் மறக்க முடியாது!

Raj Krish சொன்னது…

பயனுள்ள பதிவுகள். இலக்கியங்கள் வாழ வேண்டும். சான்றோர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும்.

கருத்துரையிடுக