புதன், 8 மே, 2013

'தேவன்’: போடாத தபால் - 3

போடாத தபால் - 3
தேவன் ஹிட்லரின் கார் டிரைவருக்குச் சென்னை கார் டிரைவர் ஒருவர் 50-களில் எழுதிய கடிதத்தைப் படித்திருக்கிறீர்களா?

’தேவன்’ தன் கையெழுத்தே இல்லாமல் பல தொடர்களையும் கட்டுரைகளையும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார். அவற்றில் ‘போடாத தபால்’ என்ற தொடரும் ஒன்று. 50-களில் இருந்த நம் நாட்டு நிலைமையை அறிந்து கொள்ள இந்தத் தொடர் மிகவும் உதவும். அவருடைய மெல்லிய நகைச்சுவையிலிருந்தே ‘தேவ’னின் முத்திரையும்  தெரியும்.

( இன்னும் அச்சில் வராத பல தேவன் படைப்புகளில் இதுவும் ஒன்று.)


ஒரு கேள்வி: இந்த முதல் தபாலில் குறிப்பிடப்பட்ட சென்னை சட்டசபை மெம்பர் யார்?  யாருக்காவது தெரியுமா? ( இது 50-களில் எழுதப்பட்ட கட்டுரை...)
[நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

போடாத தபால் -1
போடாத தபால் -2

தேவன் படைப்புகள்


2 கருத்துகள்:

இன்னம்பூரான் சொன்னது…

1950 காலகட்டத்து நாட்டு நடப்புகள் ஓரலவுக்கு எனக்கு ஞாபகம் இருக்கிறது. இவர் கற்பனை எம் எல்.ஏ. என்று எனக்குத் தோன்றுகிறது.
இன்னம்பூரான்

Angarai Vadyar சொன்னது…

What a trasure! Thanks for posting.

கருத்துரையிடுக