ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

’தேவன்’ : நடந்தது நடந்தபடியே -4

காஞ்சிக்குப் போன அனுபவத்தைச் சொல்கிறார் ’தேவன்’ இந்தக் கட்டுரையில்.
இதுவே அவர் எழுதிய  ‘நடந்தது நடந்தபடியே’ என்ற சிறு பயணத் தொடரிலிருந்து, ( அமரர் ராஜுவின் சித்திரங்களுடன், )   நான்   வெளியிடும் கடைசிக் கட்டுரை. 50-களில் விகடனில் வந்த இந்த அருமையான முழுத் தொடரையும் படிக்க விரும்புவோர் ‘அல்லயன்ஸின்’ நூலை வாங்கிக் கொள்ளவும்!
( மொத்தம் 131 பக்கங்கள் கொண்ட தொடர்  )இந்தப் பயணத் தொடரில் வந்த அத்தியாயங்களின் தலைப்புகள்;


பிரயாண முஸ்தீப்புகள்
திருநீர்மலை தரிசனம்
”கோவிந்தா! கோவிந்தா!”
நான் கேட்ட கதைகள்
தென்கயிலையில் ஒருநாள்
“பவரோக வைத்தியநாதப் பெருமாள்”
உள்ளூரிலேயே ஒரு நாள்
காஞ்சியில் ஒரு காலைப் பொழுது 
காஞ்சியில் ஒரு மாலைப் பொழுது
“கலிய பெருமாளே! கலிய பெருமாளே!” 

இதோ தொடரின் ஒன்பதாவது அத்தியாயம்!

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்: 

நடந்தது நடந்தபடியே -1
நடந்தது நடந்தபடியே -2
நடந்தது நடந்தபடியே -3

தேவன் படைப்புகள்

2 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான பயணக் கட்டுரை. மொத்த கட்டுரைகளும் புத்தகத்தினை வாங்கி படிக்க ஆவல்... படிக்கிறேன்....

Pas Pasupathy சொன்னது…

கருத்துக்கு நன்றி.
வரும் செப்டெம்பர் 8 அன்று ‘தேவன்’ நூற்றாண்டு விழா . அல்லயன்ஸ் நூல்கள் யாவும் கிடைக்கும் என்று நம்புகிறேன். ‘ந.ந’ ஜிலு ஜிலுவென்று தென்றல் போல் வீசும் ஒரு தொடர். நீங்கள் நிச்சயமாய் ரசிப்பீர்கள்.

கருத்துரையிடுக