புதன், 27 ஜூலை, 2016

நாடோடி -2

உள்ளூர் மாமனார் 
நாடோடி [ நன்றி: விகடன் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்: 
நாடோடி படைப்புகள்

8 கருத்துகள்:

UK Sharma சொன்னது…

பக்கங்களை ஸ்கேன் செய்தபின் .jpg படங்களாக அல்லாமல் pdf ஆக வெளியிட்டால் படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.
இப்போது இவற்றைப் படிக்க கண்ணை வருத்த வேண்டியுள்ளது.
நன்றி. வணக்கம்.

Pas S. Pasupathy சொன்னது…

@UKSharma Thanks. Most people use Browser's Zoom mechanism to read it. Printing the post as pdf and then reading is another avenue.

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

அருமையான கதை! இப்படிப்பட்ட சிறு சிறு விதயங்களையெல்லாம் கூட ஒரு சிறுகதையாக அந்நாளில் எழுதுவதைப் பழைய இதழ்த் தொகுப்புகளில் படித்திருக்கிறேன். மீண்டும் அப்படியொரு சுவையான அனுபவம்! இவ்வளவு பழைய இதழ்களையெல்லாம் எப்படித்தான், வீட்டில் இவ்வளவு அழகாகப் பாதுகாத்து வைக்கிறீர்களோ! வியப்பாக இருக்கிறது. அதுவும் வருடல் (scanning) அபாரம்! ஒரு சொடுக்குச் சொடுக்கினால் முழுத் திரைக்கும் விரிகிறது; அதே நேரம் ஓரங்களும் வெட்டுப்படவில்லை. கச்சிதமாக இருக்கிறது. நன்றி!

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

@UKSharma அவர்களே! ஒவ்வொரு படத்தின் மீதும் வலச் சொடுக்குச் (right click) செய்து தனித் தத்தலில் (new tab) திறந்து கொள்ளுங்கள். பிறகு, புதிய தத்தலில் திறந்த அந்தப் படத்தின் மீது ஒரு சொடுக்குச் சொடுக்கினீர்களானால் பெரிய திரையில் அழகாக, பக்கத்தை எந்தச் சிரமமுமின்றிப் படிக்கலாம்.

Pas S. Pasupathy சொன்னது…

@ இ.பு.ஞானப்பிரகாசன் அருமையான வழியைக் காட்டியதற்கு நன்றி.

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

இருக்கட்டும் ஐயா! ஏதோ தெரிந்ததைச் சொன்னேன். நீங்கள் அப்படிப் படிக்கத்தானே அதற்கேற்ப கச்சிதமாக வடிவமைத்திருக்கிறீர்கள்? அதனால்தான் சொன்னேன். :-)

NANA"S REMNISCENCES சொன்னது…

உண்மை.ஸூம் பண்ணி அவரவர் சௌகரியப்படி படிக்கலாம்.

UK Sharma சொன்னது…

இ. பி. ஞானப்பிரகாசன் அவர்களுக்கு நன்றி. இவ்வழியில் சுலபமாகப் படிக்க முடிகிறது.

கருத்துரையிடுக