வெள்ளி, 16 மார்ச், 2018

1012. சங்கீத சங்கதிகள் - 148

கானமும் காட்சியும் - 1
“நீலம்” 
[’ நீலம்’ ] 


1943-இல் சுதேசமித்திரனில் வந்த ஒரு இசைவிமர்சனக் கட்டுரை.

( அரியக்குடி,  ருக்மிணி தேவி, பாலமுரளி, மணக்கால் ரங்கராஜன் )

பிரபல இசை விமர்சகர் நீலமேகம் ( ‘நீலம்’ ) ( 1914 - 2009 )  சுதேசமித்திரனில்  உதவி ஆசிரியராய் இருந்தார். (இவருடைய தாத்தா நீலமேகசாரியார் ‘தஞ்சை மித்திரன்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராய் இருந்தவர்.) அரியக்குடியாரின் பல ஸ்வரப்படுத்திய பாடல்கள்  சுதேசமித்திரனில் வர முக்கியக் காரணி இவரே. சத்தியமூர்த்தி தன் மகள் லக்ஷ்மிக்கு எழுதிய கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்துச் சுதேசமித்திரனில் வெளியிட்டவரும் இவரே.

===


தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக