செவ்வாய், 5 ஏப்ரல், 2016

சங்கீத சங்கதிகள் - 70

கிட்டப்பா பிளேட் 
‘கல்கி’ 
முன்பே கிட்டப்பாவின் இசைத்தட்டைப் பற்றிக் ‘கல்கி’ எழுதிய கட்டுரையின் ஒரு சிறு பகுதியை   இங்கே இட்டிருக்கிறேன். ஆனால், இப்போது முழுக் கட்டுரையும் கிட்டியதால் , அதை இடுகிறேன்.
[ நன்றி: விகடன், கல்கி களஞ்சியம் ( வானதி), கல்கியின் சிறந்த கட்டுரைகள் ( பாவை பப்ளிகேஷன்ஸ்) ]

தொடர்புள்ள பதிவுகள்:
கல்கி -4 : கிட்டப்பா ஞாபகம்

சங்கீத சங்கதிகள்

'கல்கி’ கட்டுரைகள்

பழங்கால நாடக நோட்டீஸ்கள்

கிட்டப்பாவின் பல பாடல்கள்

1 கருத்து:

இன்னம்பூரான் சொன்னது…

நான் அப்பப்போ ஜோர்னு எழுதறேனே தவிர, உங்களுக்கு கல்கி கையாலே மோதிரகுட்டு வைக்கணும்னு எழுதலே. சில வருஷங்களுக்கு முன்னாலே ஆனந்தி டீச்சர் எங்களகம் வந்திருந்தார். அப்போது உங்கள் திறன் தெரிந்திருந்தால் எல்லாம் போட்டு வெளுத்து வாங்கியிருப்போம். நன்றியும், வாழ்த்துக்களும்.
இன்னம்பூரான்

கருத்துரையிடுக