வெள்ளி, 30 செப்டம்பர், 2022

2249. தங்கம்மாள் பாரதி - 7

'போன மச்சான் திரும்ப வந்தான்'

தங்கம்மாள் பாரதி

1943-இல் வந்த படைப்பு.

[ நன்றி: சுதேசமித்திரன் ]

[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort.  Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
தங்கம்மாள் பாரதி

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 29 செப்டம்பர், 2022

2248. ஓவிய உலா - 33

 பொன்னியின் செல்வன் -2 : சந்திராவா, மணியமா?

  சரித்திரப் புதினம் ஒன்றைக் 'கல்கி' எழுத மாட்டாரா என்று ஏங்கியிருந்த என்னைப் போன்றவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாய் வந்தது மேற்கண்ட விளம்பரம். 1950-இல் 'கல்கி' ஆகஸ்ட் இதழொன்றில். 

'ஓ சந்திராவா? ' என்று பேசிக் கொண்டோம். 'எப்போது தொடங்குமோ?' என்றும் எதிர்பார்ப்பு. திடீரென்று ஓர் இடி போல் அக்டோபர் 1 இதழில் இன்னொரு விளம்பரம்.

'ஐயோ, அவ்வளவு நாள் கழித்தா?' என்று ஏங்கினோம்.

உடனே, அடுத்த இதழிலேயே எங்களுக்கு ஓர் ஆறுதல் போல் இன்னொரு விளம்பரம்.

"அக்டோபரிலேயே? அப்பாடா! " என்று மகிழ்ந்தோம். 

'ஆமாம், இப்போது தானே 'பொய்மான் கரடு' க்குச் சந்திரா வரைந்து முடித்திருக்கிறார்? இப்போது 'மணியம்' டர்ன் இல்லையோ?" என்றான் ஒரு நண்பன். கணக்குச் செய்தோம். முக்கியமாக, நீண்ட 'அலையோசைக்கு'ச் சந்திரா. குறுகிய 'மோகினித் தீவுக்கு' மணியம்.  பின்னர் ஆகஸ்ட்டில் தான்  சந்திரா வரைந்த  'பொய்மான் கரடு' முடிந்தது. இப்போது 'மணியம்' அல்லவா வரைய வேண்டும்? 

கல்கியின் தொடக்கக் காலத்திலிருந்தே 'சந்திராவு'வுக்கும் , 'மணிய'த்திற்கும் ஓர் ஆரோக்கியமான போட்டி இருந்தது. பலரும் அறிவர். இந்தக் கட்டத்தில் , என்ன நடந்தது என்று பல வருடங்கள் கழித்துத் தான் எனக்குத் தெரிய வந்தது.

அவற்றைப் பற்றி எழுதிய கி.ராஜேந்திரனின் வார்த்தைகளிலேயே படிக்கலாம்!

 சந்திராவின் 'பொன்னியின் செல்வன்' விளம்பரங்கள் 'கல்கி'யில்  வந்தபின், கலங்கிய கண்களுடன் ஆசிரியர் 'கல்கி'யிடம் வந்தார் 'மணியம்'. 

" என்ன? என்ன?" என்றார் கல்கி. 

"அலை ஓசை பெரிய நாவல். தொடர்ந்து பல வருஷங்கள் அதற்கு சந்திரா படம் வரைந்திருக்கிறார். 'பொன்னியின் செல்வன்' பெரிய நாவலாக திட்டமிட்டிருகிறீர்கள். அடுத்து அதற்கு நான்தானே படம் வரையணும்?" என்று கேட்டார் மணியம். அவர் நா தழுதழுத்து விட்டது. 

கல்கி அவரை மேலும் கீழுமாய்ப்  பார்த்தார் ; 'சரி, அட்டைப் படம் போட்டுக் கொண்டு வா" என்று குந்தவையும் வந்தியத் தேவனும் பழையாறையில் சந்திக்கும் காட்சியை விவரிக்க ஆரம்பித்துவிட்டார்."

அடுத்த நாள், ஏதோ வேலையாய் கல்கி காரியாலயம் சென்ற ராஜேந்திரன் சந்திராவின் மேஜையை அணுகியபோது, சந்திரா, " போடா, போ! நீயுமாச்சு, உன் அப்பாவுமாச்சு! போ! போ" என்று விரட்டினாராம். இதைப் பற்றிப் பின்னர் கேள்விப்பட்ட கல்கி, " போனால் போறது போ! அவன் கோபப் பட்டதிலும் ஒரு நியாயம் இருக்கிறது" என்று சமாதானம் சொன்னாராம் கல்கி.

இப்படிப் பிறந்தது தான் இந்தப் பிரபலமான அட்டைப் படம்.

'கல்கியின் பட விளக்கமும் எங்களைக் கவர்ந்தது.

இப்படித் தொடங்கியது மணியம் அவர்களின் 'பொன்னியின் செல்வன்' ஓவிய உலா.  

எங்களுக்குக் குஷிதான்! வாரா வாரம் 'கல்கி-மணியம்' விருந்தைச் சுவைத்து வந்தோம். நாட்டில் மேலும் பலரும் நாவலை ரசிக்கிறார்கள் என்பது 'கல்கி' 50 தீபாவளிக்குப் பின் 'கல்கி'யில் எழுதிய ஒரு குறிப்பிலிருந்தே தெரிய வந்தது. ( பலரும் இதைப் படித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.) "பொன்னியின் செல்வன் சரித்திரம் அல்ல; சரித்திரக் கதைதான்" என்று அடித்து எழுதுகிறார் கல்கி ---- அன்றே! 

மணியத்தின் சித்திரங்களுக்குக் கிட்டிய இரு பாராட்டுகள் குறிப்பிடத் தக்கவை.

 மங்கள நூலகம் "பொன்னியின் செல்வன்" நூலை 'மணிய'த்தின் ஓவியங்களுடன் வெளியிட்டபோது, ராஜாஜி நூல் முன்னுரையில், "மணியத்தின் சித்திரங்கள் யோக்கியனையும் திருடத் தூண்டும் " என்று எழுதினார்! 

மணியம் மறைந்தவுடன், ஓவியப் பிதாமகர் கோபுலு மணியத்தைப் பற்றி 'சாவி'யில் ஒரு கட்டுரை எழுதினார்.

 கட்டுரையின் தலைப்பு:
சித்திரம்+சரித்திரம் = மணியம்!

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா

சித்திரம்+சரித்திரம் = மணியம்: கோபுலு

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 28 செப்டம்பர், 2022

2247. புதுமைப்பித்தன் - 7

புதுமைப் பித்தன் நினைவுகள்

கமலா விருத்தாசலம், தினகரி சொக்கலிங்கம்

'புதிய பார்வை' யில் வந்த கட்டுரை.

[ நன்றி: கால சுப்பிரமணியம், புதிய பார்வை ]

[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்: 

 புதுமைப்பித்தன்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

2246. தி.ஜ.ரங்கநாதன் - 4

ஸினிமாக் கடிதம் 2: நடிகருக்கு--

தி.ஜ.ர. 

40-இல் 'சக்தி'யில் வந்த  தொடரில் இரண்டாம் கடிதம். 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

தி.ஜ.ரங்கநாதன் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 26 செப்டம்பர், 2022

2245.சி.பி.ராமசுவாமி ஐயர்-3

ஒரு வீர புருஷர்

சித்ரா எஸ். நாராயணசுவாமி

செப்டம்பர் 26. சி.பி.ராமசுவாமி ஐயரின் நினைவு தினம்.

அப்போது 'கல்கி' யில் வந்த சில கட்டுரைகள் இதோ.

முதலில், தலையங்கம்.

ஒரு கடிதம்.

ஒரு கட்டுரை.

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சி.பி.ராமசுவாமி ஐயர்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

2244. கு.அழகிரிசாமி - 9

அபிசீனியக் குட்டிக் கதைகள்

கு.அழகிரிசாமி

செப்டம்பர் 23, 2022 -இல் கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு தொடங்குகிறது. இன்று மாலை அதன் தொடர்புள்ள ஒரு நிகழ்ச்சி நடக்கிறது.( படம், நன்றி: திருப்பூர் கிருஷ்ணன்)

இன்று அழகிரிசாமியின் மூத்த மகன் ராமசந்திரன் காலமான தகவல் கிட்டியது. அதிர்ச்சியும் துயரமும் கொடுத்த தகவல். அவருடன் பலவருடங்களாக மின்னஞ்சல் தொடர்பு இருந்தது. அவருடைய தந்தையின் பழைய படைப்புகளை, முடிந்தால் மூலப் படங்களுடன், நான் தேடி வெளியிடுவதை வரவேற்று அவ்வப்போது கடிதம் எழுதுவார்.  ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.

ராமசந்திரன் நினைவிலும், அவர் தந்தை நினைவிலும் அழகிரிசாமியின் இன்னொரு படைப்பை இங்கே இடுகிறேன்.

[ நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

சனி, 24 செப்டம்பர், 2022

2243. கதம்பம் - 102

வேந்தருள் ஒரு வேதாந்தி

டி.வி.குண்டப்பா

செப்டம்பர் 23. மைசூர் மகராஜா ஸ்ரீ ஜெயசாமராஜ உடையாரின் நினைவு தினம்.

முதலில் அவருக்கு 'கல்கி'யில் வந்த அஞ்சலி.

1964-இல் வந்த ஒரு கட்டுரை.

[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

2242. சங்கீத சங்கதிகள் - 330

செம்மங்குடியின் குரல்

தொகுப்பாசிரியர்: காரைக்குடி எஸ்.சுப்பிரமணியன்

எழுத்தாக்கம்: எஸ்.வைத்தீஸ்வரன் 

செப்டம்பர் 22. கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரனின் பிறந்த நாள். (சேலத்தில் நான் சிறுவனாய் இருந்தபோது என்னைப் பார்த்தவர்! என் சகோதரரின் நண்பர்! )

அவர் எழுதிய ஓர் அரிய நூலிலிருந்து சில பகுதிகள்.

இந்த நூலை நான் இன்னும் படிக்கவில்லை! இப்போது கிட்டுமா? அறியேன்! ( செம்மங்குடியாரின் ரீதிகௌளை வர்ணத்தையும் நான் கேட்டதில்லை! )

[ நன்றி: அமுதசுரபி ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

சங்கீத சங்கதிகள் - 1

செம்மங்குடி

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 22 செப்டம்பர், 2022

2241. வல்லிக்கண்ணன் - 5

அக்கிரமம்

வல்லிக்கண்ணன்

பாரிஜாதம் இதழில் 1949-இல் வந்த கதை.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 21 செப்டம்பர், 2022

2240. சங்கீத சங்கதிகள் - 329

பேச்சுள்ளவரை பாடுவார்

பாலக்காடு மணி ஐயர் 

அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின்  இசைவாழ்வின் பொன்விழா கொண்டாடப் பட்டபோது 'கல்கி'யில் வந்த சில பக்கங்கள்! 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

சங்கீத சங்கதிகள் - 1

அரியக்குடி: பசுபதிவுகள்