ஞாயிறு, 14 டிசம்பர், 2014

சங்கீத சங்கதிகள் - 41

சங்கீத சீசன் 1955: ஆடல் பாடல் -1 
[ மருங்காபுரி கோபாலகிருஷ்ணய்யர் ] 

எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட  மகாராஜபுரத்தின் மோகன ராகம். 

பிரமாதமாய் அமைந்த ஜி.என்.பி யின் புதுவருஷக் கச்சேரி. 

எம்.எஸ்ஸின் சாரீர வன்மையின் சிறப்பு. 

அன்னபூர்ணா ரவிசங்கர் தம்பதியின் கச்சேரி. 

அமிர்தமாய்த் தமிழிசை பொழிந்த அரியக்குடி.

கோகலே ஹாலில் ’மதுர’ கீத மதுரை மணி.

வியவஹார சங்கீதம் வழங்கிய ஆலத்தூர் சகோதரர்கள். 

மூன்று ஸ்தாயிகளில் பாடிய மணக்கால் ரங்கராஜன்.


இவையெல்லாம் எப்போது நடந்தன என்று கேட்கிறீர்களா? 

மருங்காபுரி கோபாலகிருஷ்ணய்யருக்குச் ‘சங்கீத கலாநிதி’ விருது கிடைத்த  சீஸன்.


1955 - சீஸன். கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன்.  


ஐம்பதுகளில் ‘ஆனந்தவிகடனில்’ ஆடல் பாடல் என்ற தலைப்பில், 

சென்னையில் நடக்கும் இசை விழாக்கள் பற்றிப் படங்களும் , 

கட்டுரைகளும்  வரும். விகடனில் 1955 சீஸனில் வந்த முதல் ‘ஆடல் பாடல்’ கட்டுரை இதோ! 


( தொடரும்) 

தொடர்புள்ள பதிவுகள்:

சீஸன் 53 : 1

சீஸன் 53: 2

சீஸன் 53 : 3

சீஸன் 54: 1

சீஸன் 54: 2

சீஸன் 54 -3

மற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்

3 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆகா
1955 இதழில் வந்ததைப் பார்வைக்குத் தந்தமைக்க நன்றி

ப.கந்தசாமி சொன்னது…

அந்தக் காலத்து விகடன், கல்கி படித்து வளர்ந்தவரா நீங்கள்? அவைதான் பத்திரிகைகள். இன்று அவற்றின் நிலையைப் பார்த்தீர்களா?

UK Sharma சொன்னது…

அந்தக் கால பத்திரிகைப் பக்கங்களை கண்முன்னே கொண்டு வந்ததற்கு நன்றி.

கருத்துரையிடுக