செவ்வாய், 26 ஜனவரி, 2016

முதல் குடியரசு தினம் -1

கட்டுரை, கவிதை, சித்திரம் ... 
ஜனவரி 26, 1950. முதல் குடியரசு தினம். ‘கல்கி’ இதழ் ஒரு மலரை வெளியிட்டது. ( மற்ற இதழ்கள் மலர்கள் வெளியிட்டனவா? எனக்கு நினைவில்லை.)

அவற்றிலிருந்து சில பகுதிகளை முன்பே இங்கிட்டிருக்கிறேன்:

எங்கள் பாரத நாடு!

குடியரசுக் கொண்டாட்டங்கள் !

இப்போது அந்த மலரிலிருந்து : ஒரு கட்டுரை ( கல்கி எழுதிய தலையங்கம்) , கவிதை ( கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை ), ”சாமா”வின் சித்திரங்கள் ஆகிய ஒரு தொகுப்பை இங்கு வழங்குகிறேன்.[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort.  Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவு:

3 கருத்துகள்:

இன்னம்பூரான் சொன்னது…

சேகரம் செய்த பின் தான் படித்தேன். இது எல்லாம் பொக்கிஷம்.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
ஐயா
அறியாத தகவல் திரட்டு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

UK Sharma சொன்னது…

கார்ட்டூன்கள் பிரமாதம்!

கருத்துரையிடுக