ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

சங்கீத சங்கதிகள் - 111

ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 1
அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 
பிப்ரவரி 6. சியாமா சாஸ்திரிகளின் நினைவு தினம்.

சுதேசமித்திரனில் 1943-இல்  வந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் மூன்று கட்டுரைகள்.  ரேடியோவிலும் அதே சமயம் அவர் சிலவற்றைப் பாடினார்![  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]


தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 

2 கருத்துகள்:

Chellappa Yagyaswamy சொன்னது…

சுதேசமித்திரன் வாரப்பதிப்பை ஆர்வமாகப் படித்துவந்தவன் நான். அந்தக் காலத்திலேயே கி, சி, பி..போன்ற 'இ' கரங்களுக்கு விசேஷமான கொக்கியைக் கொண்ட FONT களை அந்தப் பத்திரிக்கை பயன்படுத்திவந்தது நினைவில் இருக்கிறது. பல நல்ல கதைகள் - கல்வி கோபாலகிருஷ்ணணனின் 'பறக்கும் பாப்பா' போன்ற சிறுவர் தொடர்கதைகள் உட்பட- எனக்கு அறிமுகப்படுத்தியது சுதேசமித்திரனே. இராய செல்லப்பா, நியூ ஜெர்சியில் இருந்து.

Nagendra Bharathi சொன்னது…

அருமை

கருத்துரையிடுக