வியாழன், 16 பிப்ரவரி, 2017

ரசிகமணி டி.கே. சி. - 3

எந்தநாள் காண்போம் ?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைபிப்ரவரி 16, 1954.  ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் மறைந்த தினம். 
அப்போது 'கல்கி' யில் வந்த சில பக்கங்கள் இதோ!

[ நன்றி:  கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:
ரசிகமணி டி.கே.சி.

1 கருத்து:

Chellappa Yagyaswamy சொன்னது…

கல்கி வார இதழும், தங்களைப் போன்ற மரபுவழித் தமிழறிஞர்களும்தான் இன்னும் டிகேசி அவர்களை நினைவு கூர்கிறீர்கள். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவே தெரியாது. அடிக்கடி அவரைப் பற்றி எழுதினாலாவது தெரிந்துகொள்ள முற்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

- இராய செல்லப்பா நியூஜெர்சி.

கருத்துரையிடுக