புதன், 29 மார்ச், 2017

ராஜாஜி - 6

ராஜாஜி : சில நினைவுகள் -1 
சுப்புடு

மார்ச் 29. இசை விமர்சகர் ‘சுப்புடு’ ( பி.வி.சுப்பிரமணியம்) அவர்களின் நினைவு தினம்.


அவர் ‘ராஜாஜி’யைப் பற்றித் தினமணி கதிரில் எழுதிய ஒரு கட்டுரையின் முதல் பகுதி இதோ.  1946 -இல் நடந்த ஒரு நிகழ்வு பற்றி எழுதியிருக்கிறார்.

‘சுப்புடு’ டொராண்டோவிற்கு வந்தபோது, அவருடைய பல கட்டுரைகளை நான் அவருக்குக் கொடுத்தேன். இதைக் கொடுத்தேனா, அவருடைய நூல் ஒன்றில் இது வந்துள்ளதா என்பது எனக்குத் தெரியாது.

 தொடர்புள்ள பதிவுகள்:

ராஜாஜி
சுப்புடு

1 கருத்து:

இன்னம்பூரான் சொன்னது…

நாலும் தெரிந்தவர்கள் பலர். அவர்களின் நாலும் தெரிந்தவர், ராஜாஜி. என் பாக்கியம், அவருடன் சிலமுறை அளவளாவ முடிந்தது.

கருத்துரையிடுக