வெள்ளி, 21 ஏப்ரல், 2017

701. சிறுவர் மலர் -1

வாண்டுமாமா - 1


ஏப்ரல்  21. வாண்டுமாமா ( வி.கிருஷ்ணமூர்த்தி) அவர்களின் பிறந்த நாள்.

( விகடனில் அவர் பணி புரிந்தபோது, அவருக்கு ‘வாண்டுமாமா’ என்று பெயர் சூட்டியவர் ‘மாலி’ )

அவ்வப்போது என்னிடம் இருக்கும்/ கிட்டும் பழைய பாலர் மலர்ப் பகுதிகளை இந்த இழையில் இட நினைக்கிறேன்.

முதலில், ‘சிவாஜி’ இதழில் வாண்டுமாமா 1949-இல் எழுதிய சிறுவர் மலரிலிருந்து சில பக்கங்கள்.

தொடர்புள்ள பதிவுகள்:

சிறுவர் மலர்
வாண்டுமாமா: விக்கிப்பீடியாக் கட்டுரை

4 கருத்துகள்:

King Viswa சொன்னது…

தெய்வம் சார், நீங்க.

இன்று வாண்டுமாமா அவர்களின் பிறந்தநாளில் அட்டகாசமான பதிவு.

Pas Pasupathy சொன்னது…

நன்றி. மேலும் சிறுவர் இலக்கியத்தைச் சேகரிக்கவில்லையே என்று வருந்துகிறேன்.

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

ஐயா! இந்த அரிய கருவூலத்தைப் பார்க்க எங்களுக்கு வாய்ப்பளித்தமைக்குக் கோடானு கோடி நன்றி!

Unknown சொன்னது…

என் சிறுவயது favourite. இன்றும் நான் நினைக்கும் பவழத்தீவு தங்க மாம்பழம் போன்ற கதைகளின் ஆசிரியர்.

கருத்துரையிடுக