ஆசிரியர் வி.கிருஷ்ணன் யார்?
'கல்கி' ஒருவர்தான் இப்படி எழுதமுடியும்! அட்டைப்பட விளக்கத்தைப் படியுங்கள், புரியும்!
விளக்கத்தில் குறிக்கப்பட்ட எஸ்.பார்த்தசாரதி தான் பின்னர் பரம சாக்தராய் மாறி. சாது பார்த்தசாரதி (சுவாமி அண்வானந்தா) என்று ஆனார். அவரைப் பற்றி இங்கே படிக்கலாம். 54-இல் தான் நிறுவிய திருமுல்லைவாயில் கோவிலில் அவர் வைஷ்ணவி தேவிக்குப் பூஜை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அருணகிரிநாதரைப் பற்றி ஓர் அருமையான நூலை அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
[ நன்றி: கல்கி ]
பி.கு. If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it will deliver my blog-updates to your e-mail regularly.
If you are already a Follower of my blog , thanks for reading!
1 கருத்து:
அருமையான நகைச்சுவை, அருமையான ஓவியம்!
அனந்த்
கருத்துரையிடுக