சனி, 24 மே, 2014

சங்கீத சங்கதிகள் - 38 : ஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் !

ஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் ! 

சாவி 
[ ஓவியம்: அரஸ் ] 


பிரபல எழுத்தாளர் ‘சாவி’ ( சா.விஸ்வநாதன்) பல வேறுபட்ட துறைகளில் ஆர்வம், அனுபவம் கொண்டவர். சின்ன அண்ணாமலையுடன் சேர்ந்து ‘கிங்காங்-தாரா’சிங் மல்யுத்தச் சண்டையின் பப்ளிஸிடி ஏஜண்ட்டாகக் கூட  இருந்திருக்கிறார்! சங்கீதத்திலும் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர் ’குங்குமம்” இதழில் அவர் எழுதிய இந்தக் கட்டுரையில் அவருடைய சில சங்கீத அனுபவங்களை விவரிக்கிறார். அவர் ’குங்கும’த்தில் எழுதிய இத்தகைய பல கட்டுரைகள் “என்னுரை” என்ற நூலாகப் பின்னர் வெளிவந்தது.


[ நன்றி : “என்னுரை” நூல், சாவி பப்ளிகேஷன்ஸ் ] 

தொடர்புள்ள பதிவுகள்;

சாவியின் படைப்புகள்

1 கருத்து:

suriyan சொன்னது…

நல்ல பகிர்வு ; இந்த “ப்ளேன்” நிகழ்ச்சியை, திரு. சாவி அவர்கள் தன்னுடைய “ வாஷிங்டனில் திருமணம்” புதினத்திலும் புகுத்தி இருப்பார்.

கருத்துரையிடுக