புதன், 21 மே, 2014

கவிதை இயற்றிக் கலக்கு - 10

கவிதை இயற்றிக் கலக்கு: நூல் மதிப்பீடு
கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

’கவிதை உறவு’ கவிதைகளுக்கு ஒரு சிறப்பான இடம் கொடுத்து வெளிவரும் ஒரு மனித நேய இலக்கியத் திங்களிதழ். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிவரும் அந்த இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள். அண்மையில் கனடாவிற்கு வந்தபோது அவரைச் சந்திக்கும் பேறு கிட்டியது.

என் நூலைப் பற்றிய இந்த விமர்சனம் “கவிதை உறவு” பிப்ரவரி, 2014 இதழில் ’நூல் மதிப்பீடு’ என்ற பகுதியில் வெளியானது 
தொடர்புள்ள சில பதிவுகள்:
நூல் விவரங்கள்:
கவிதை இயற்றிக் கலக்கு -5

மற்ற சில அறிஞர்களின் மதிப்புரைகள் :
டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ( ‘அமுதசுரபி’ ஆசிரியர்),
கவிமாமணி இலந்தை இராமசாமி, பேராசிரியர் அனந்தநாராயணன்.
க. இ. க -6 

கவிமாமணி குமரிச்செழியன் ( தலைவர், பாரதி கலைக் கழகம் ) 
க. இ. க -7

முனைவர் மு.இளங்கோவன்
https://muelangovan.blogspot.ca/2018/05/blog-post_20.html

நூலில் உள்ள ‘என்னுரை’
க.இ.க -9

தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

3 கருத்துகள்:

Chellappa Yagyaswamy சொன்னது…

உங்கள் நல்ல நூலுக்கு ஏர்வாடியாரின் நல்ல விமர்சனம். கவிஞராக விரும்பும் எவரும் உங்கள் நூலை அரிச்சுவடி போலப் பயில நான் சிபாரிசு செய்கிறேன்.

Soundar சொன்னது…

புத்தகத்தைப் படித்தவர்கள் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். இது புத்தகமாக வெளிவரும் முன்னர், கவிதை இயற்றிக் கலக்கு நேர்முக வகுப்பில் இருந்தவருக்கன்றோ பேராசிரியரின் மேன்மை தெரியும்! அந்த வகுப்பு மாணவன் என்ற முறையில் எனக்குக் கிடைத்த வாய்ப்பு வேறு யாருக்கேனும் கிடைத்ததா என அறியேன். வகுப்பறையில் ஒரு கிக் (KIK-Kavithai IyaRi Kalakku) எப்போதும் உண்டு.

Angarai Vadyar சொன்னது…

I am glad your book is available. I just placed an order, and I am sure I'll benefit greatly from reading it.

கருத்துரையிடுக