செவ்வாய், 27 மே, 2014

சின்ன அண்ணாமலை -2 : 'கல்கி’யுடன் நான்!

கல்கியுடன் நான்!
சின்ன அண்ணாமலை


"ஸ்ரீ சின்ன அண்ணாமலை மணிக்கணக்கில் பிரசங்க மாரி 
பொழியக்கூடியவர்.ஆவேசமாகப் பேசுவார்; அழவைக்கும்படி பேசுவார்: 
சிரித்து வயிறு புண்ணாகும்படியும் பேசுவார். பேசும் ஆற்றலைப் போல் 
எழுதும் ஆற்றல் படைத்தவர். " 

            
    
- பேராசிரியர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்திஇதோ 'கல்கி' யைப் பற்றிச் சின்ன அண்ணாமலை எழுதிய மூன்று சிறு  கட்டுரைகள்! [ நன்றி: 1978-இல் ’குமுத’த்தின் இலவச இணைப்பான 

சிரிப்புக்கு ஒரு சின்ன அண்ணாமலை’ (, 'சொன்னால் நம்பமாட்டீர்கள்!" என்ற நூலிலிருந்து ஒரு சிறு தொகுப்பு.) 
‘கல்கி’யைக் கண்டேன்! 

சின்ன அண்ணாமலை 
பத்திரிகை ஆசிரியர் 
சின்ன அண்ணாமலை கல்கி தந்த கார் 
சின்ன அண்ணாமலை

பின் குறிப்பு:

'கல்கி' 54-இல் மறைந்தவுடன் சென்னையில் நடந்த பல இரங்கற் கூட்டங்களுள் ஒன்றில் சின்ன அண்ணாமலை உருக்கமாகப் பேசியதை நான் கேட்டிருக்கிறேன். அவர் பேச்சில் இப்போது எனக்கு நினைவில் இருப்பது ஒன்றுதான்: சில நாள்களுக்கு முன் கல்கியை மருத்துவமனையில் பார்த்தபோது, கல்கி தன் அடுத்த வரலாற்று நாவல் ஹைதர் அலி/திப்பு சுல்தான் பற்றி இருக்கும் என்றும், அதற்குத் தேவையான நூல்களைச் சேகரித்து வைக்கத் தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் சொன்னார். 

தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 

பாரதி பிறந்தார் ! : ஒரு நூல் முன்னுரை 

கல்கி மறைந்தவுடன் வந்த கல்கியில் இருந்து:


மீ.ப.சோமுவின் தலையங்கம் 

ம.பொ.சி யின் அஞ்சலிக் கட்டுரை

’தேவனி’ன் அஞ்சலிக் கட்டுரை

கொத்தமங்கலம் சுப்புவின் அஞ்சலிக் கவிதை


கல்கியைப் பற்றி . . .
கல்கி மறைந்தவுடன் ‘விகடனில்’ வந்த

எஸ்.எஸ்.வாசனின் கட்டுரை 


கல்கி’ கட்டுரைகள்

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு

கருத்துரையிடுக