புதன், 2 மார்ச், 2016

ரா.பி.சேதுப்பிள்ளை -1

மூவர் தமிழும் முருகனும் 

ரா.பி.சேதுப்பிள்ளை 
மார்ச் 2.  ‘சொல்லின் செல்வர்’ சேதுப்பிள்ளை அவர்களின் பிறந்த தினம்.

அவருடைய ‘ஆற்றங்கரையினிலே’ ‘ஊரும் பேரும்’ போன்ற தொடர்களைப் படித்து வளர்ந்தவன் நான்.

அவர் நினைவில் இதோ ஒரு கட்டுரை:[ நன்றி: “வேலும் வில்லும்” , பழனியப்பா பிரதர்ஸ் ] 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக