புதன், 19 செப்டம்பர், 2012

’தேவன்’: போடாத தபால் - 1’தேவன்’ தன் கையெழுத்தே இல்லாமல்  பல தொடர்களையும் கட்டுரைகளையும்  ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார். அவற்றில் ‘போடாத தபால்’  என்ற தொடரும் ஒன்று. தேவனின் குரு 'கல்கி' 40-களில் கல்கி இதழில் ' சேராத கடிதம்' என்று சில கடிதங்கள் எழுதினார். அவற்றின் தாக்கத்தில் 'தேவன்' இந்தத் தொடரைத் தொடங்கியிருக்கலாம்.
அன்றைய நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள  இந்தத் தொடர் மிகவும் உதவும்.  அவருடைய மெல்லிய நகைச்சுவையிலிருந்தே  ‘தேவ’னின் முத்திரை  தெரியும்.

இதோ ஒரு காட்டு: ( 1953-ஆம் ஆண்டு  என்று நினைக்கிறேன். )
[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

தேவன்’: போடாத தபால்

தேவன் படைப்புகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக