வெள்ளி, 4 நவம்பர், 2016

கி.வா.ஜகந்நாதன் - 2

பாட்டிக் கதையும் பாட்டும்

கி.வா.ஜகந்நாதன் 


நவம்பர் 4. கி.வா.ஜ வின் நினைவு தினம்.

1943-இல் அவர் ‘சுதேசமித்திர’னில் எழுதிய ஒரு கட்டுரை.[ நன்றி : சுதேசமித்திரன் ]

பின்னூட்டம்:
வாகீச கலாநிதி கி.வா.ஜ. வாழ்த்து!
===============================
ஆவலாய் முன்வந்  தமர்ந்திடும் சுவைஞர்தாம்
     யாராய்  இருந்து  விடினும்
 அவர்பெரும்  புலவரோ அறியாத சிறுவரோ
       அன்பாக  முன்னெ ழுந்தே
சேவலங்  கொடியோனின்  சீர்த்திப்பு  ராணங்கள்
    சீதைகேள்  வன்கவி  தைகள்
 திருக்குறள் ,சங்கநூல்   பாரதம்  திருப்புகழ்
       தேசகவி பாரதி  புகழ்
மேவிடும்  செந்தமிழ்  மேகமாய்ச்  சொல்மழை
    வீசிடும்  அமுத நிலையம்!
 வித்தகக்  கற்பனை  முத்துக்கள்  பாட்டினில்
      விளைத்திடும்  ஞானக்  கடல்!

  கி.வா.ஜ  என்றநம்   கலைமகள்  நாதனின்
      கீர்த்தியைச்  சேவல்  கூவக்
   கிண்ணாரங்   காட்டியே  விண்ணேறுங்  குரலுடன்
       கிளர்ச்சியோ  டகவு  மயிலே!

அன்புடன் புலவர் இரா. இராமமூர்த்தி


தொடர்புள்ள பதிவுகள்: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக