வெள்ளி, 1 செப்டம்பர், 2017

821. சிறுவர் மலர் - 6

பீ’னோவில் ‘ஹிட்லர்’
செப்டம்பர் 1, 1939. 
இன்று இரண்டாம் உலகப் போர் தொடங்கிய தினம் என்பர்.
( Sept 1, 1939: Nazi Germany and Slovakia invade Poland, beginning the European phase of World War II. )
நான் சிறுவயதில் மிகவும் படித்த ஒரு காமிக்ஸ்-இன் ( 1941) முதல் பக்கம் பாருங்கள்! 

The first page of  'Beano" ( July 1941)

கேள்வி:
தமிழ் ‘காமிக்ஸ்-இல்’ ஹிட்லர் படம் வந்துள்ளதா? சொல்லுங்கள். 


[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

பின்னூட்டங்கள்:


>>தமிழ் ‘காமிக்ஸ்-இல்’ ஹிட்லர் படம் வந்துள்ளதா? சொல்லுங்கள். >>

என்ற என் கேள்விக்குத் துள்ளி வந்து பதில் கொடுத்தார் கிங் விஸ்வா ( King Viswa ) .  அவருடைய இணைய தளம் .

அவர் இட்டவை இதோ :
1) 
 மொழிமாற்றம் செய்யப்பட்ட கதைகளில் ஹிட்லர் நிறைய முறை தமிழ் வாசகர்களைச் சந்தித்துள்ளார்.

 லயன் காமிக்ஸ் - மீண்டும் ஹிட்லர்.


2) லயன் காமிக்ஸ் மரணத்தில் நிழலில் - இரண்டாவது கதையில் ஹிட்லரைப் போலவே தோற்றமளிக்கும் ஒருவரை ஹீரோ காப்பாற்றி / கடத்திச் செல்வதுதான் கதை
3)  ஹிட்லருக்குத் தொடர்புள்ள இன்னுமொரு கதைதொடர்புள்ள பதிவுகள்:
சிறுவர் மலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக